சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை 4வது முறையாகவும் ரூபவாஹிணுக்கு
நடைபெறவுள்ள T-20 உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து எதிர்வரும் நான்கு வருடங்களுக்கான ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை, தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹிணி தனதாக்கிக்…