சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை பாரியளவில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைகளை நிர்ணயிக்கும் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கொள்முதல் விலை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. சந்தையில் சரக்குவரத்து அதிகரித்தால் விலைகள் வீழ்ச்சியடைவது இயல்பானதே…