சர்வதேச தொழிலாளர் தினத்தன்று 380 தொழிலார்கள் கைது..
(FASTNEWS | COLOMBO) – சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரான்ஸில் நேற்று(01) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டதனைத் தொடர்ந்து,…