உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் GMOA முறைப்பாடு…

இலங்கையின் பிரபலமான மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ பொறுப்புக்களை நிறைவேற்றாது நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில்…