13 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானம் – ஜூலை 01 முன்னர் நடைமுறைக்கு.. – சர்வதேச பொது மன்னிப்புச் சபை அறிக்கை
(FASTGOSSIP| COLOMBO) – போதை வர்த்தகத்துடன் தொடர்புடைய 13 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென,…