சர்வதேஷ இன்டர்போலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சர்வதேச பொலிஸான இன்டர்போலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில், இலங்கை கைச்சாத்திடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்டர்போலுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் கைச்சாத்திடவுள்ளார். உகண்டாவில் நடைபெற்றுவரும் சர்வதேச…