உலக செய்திகள்

சர்வதேச பொலிஸ் அமைப்பின் முன்னாள் தலைவருக்கு சிறை

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) –  இன்டர்போலின் முன்னாள் தலைவர் மெங் ஹாங்வெய்யிற்கு 13 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.