இன்று முதல் அங்கவீனமுற்ற படையினர் சலுகை அடிப்படையில் புகையிரதத்தில் பயணிக்க அனுமதி
அங்கவீனமுற்ற படையினர்கள் சலுகை அடிப்படையில் புகையிரதத்தில் இன்று முதல் பயணிக்கலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அண்மையில் அரசாங்கத்தினால் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட சலுகை அட்டைகளை பயன்படுத்தி அங்கவீனமடைந்த…