உள்நாட்டு செய்திகள்வணிகம்

சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாவிற்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி…