இலங்கை பெண்ணின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதி அரேபிய தூதரகம் முற்றுகை
சவுதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. சவுதி அரேபியாவில் இலங்கை பிரஜையொருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே…