யாழ், சாவகச்சேரி வெடிபொருட்கள் குறித்த விசாரணை பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ்
யாழ், சாவகச்சேரி – மரவன்புலவு மத்திய பகுதியில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணைகளானது பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்…