சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரட்டுகளுடன் இன்று(25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் பயணப்பையில் இருந்து சுமார்…