சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரான மனு ஒத்திவைப்பு…
சிங்கப்பூர் – இலங்கை அரசுகளுக்கு இடையே கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது, அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என தீர்ப்பளிக்க கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவானது…