உள்நாட்டு செய்திகள்

சிங்கராஜா, வெள்ளை எருமையின் கொலை தொடர்பில் விசேட விசாரணை…

சிங்கராஜா வனத்தில் தப்பியிருந்த ஒரேயொரு வௌ்ளை எருமை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்…