முஸ்லிம் மக்களின் வாயில் கதவுகளை பதம்பார்த்த “சிங்க லே ” குறித்து ஹர்ஷ கருத்து
இனங்களுக்கு இடையில் பேதங்களை உருவாக்க முற்படுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, தொடர்ந்தும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்காதிருக்க வேண்டும் என, பிரதி வெளிவிவகாரஅமைச்சர் ஹர்ஷ டி சில்வா…