உள்நாட்டு செய்திகள்

சிம் காட்களையும் பதிவு செய்யும் வேலைத்திட்டம் விரைவில் அமுலுக்கு

நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து சிம் காட்களையும் பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ள, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தொலைபேசி நிறுவனங்களுடன் இணைந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சிம்காட்களைப்…