சிரியா அரசியலில் புதிய திருப்பமாய் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த முடிவு
சிரியாவில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டால் பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அதிபர் பஷர் அல் ஆசாத் முடிவு செய்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல்-ஆசாத்துக்கு எதிராக…