உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனநாயக தேர்தலுக்கு இலங்கை மிகப்பொருத்தமான நாடு

ஜனநாயக செயற்பாடுகளை மேற்கொள்ளவும்  சிறப்பானதொரு தேர்தலை முன்னெடுக்கவும் இலங்கை சிறந்த இடமாக அமைந்துள்ளதாக பொதுநலவாயத்தினால் இலங்கையின் தேர்தலை கண்காணிக்க அனுப்பிவைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் குழுவை சேர்ந்தவரும் மால்டா…