சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை குறித்து ஆராய இன்டர்போலின் உதவி
இலங்கையில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற சட்டவிரோத சிறுநீரக சத்திரசிகிச்சை தொடர்பில் ஆராய்வதற்கு இன்டர்போலின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டவிரோத சிறுநீரக சத்திர சிகிச்சை வர்த்தகம் குறித்து…