கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சிகிச்சைபிரிவு திறப்பு…
(FASTNEWS-COLOMBO) கண்டி பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு இன்று (25)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஸ்தாபிக்கப்பட்ட…