சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் இந்தியர்கள் அறுவர் வெள்ளவத்தையில் கைது
இலங்கையில் சிறுநீரக மோசடி வர்த்தகத்துடன் தொடர்புடைய ஆறு இந்தியர்கள் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது…