சேயா விவகாரம் – கொட்டாதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
கொட்டாதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஆறு உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சேயா கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன்…