அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் ஆர்ப்பாட்டம்…
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று(21) காலை 7 மணி முதல்…