சிறைச்சாலை மருத்துவர்களது பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு…
சிறைச்சாலை மருத்துவர்கள் ஒரு வார காலத்துக்கும் மேலாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நேற்று(26) மாலை நிறைவுற்றுள்ளது. சிறைச்சாலை மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவரை இடமாற்றக் கோரியும்,…