இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் மருத்துவமனையில்…
(FASTNEWS|COLOMBO) சிலாபம் – புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில், சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.…