சிலியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.3 – சுனாமி எச்சரிக்கை
சிலி நாட்டில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 227 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலாபெல்…