கேளிக்கை

இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்த பாடல்…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ள பாடலை 5 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்…