சிவனொளிபாதமலையில் கற்சரிவு – யாத்திரிகள் மூவர் வைத்தியசாலையில்…
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற யாத்திரிகள் மீது கற்கள் புரண்டதனால், மூன்று பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று(27) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு…