சீகிரியா சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டம்…
சீகிரியாவில் உள்ள புராதன சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்காகவும், முப்பரிமாண தொழினுட்பத்தின் மூலம் காட்சிப்படுத்துவதற்குமான புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. களனிப் பல்கலைக்கழகம், ஜேர்மனியின் வெமபட் பல்கலைக்கழகம், தொல்பொருள் திணைக்களம் மற்றும்…