உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை சீதாவக்க கல்வி வலயத்திலுள்ள 7 பாடசாலைகள் தொடர்ந்தும் மூட நடவடிக்கை

அவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்தையும் இன்று திறக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சலாவ இராணுவ முகாமில் நேற்று முன் தினம் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து…