ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கப்பல்களுக்கு இடமளிக்கப்படமாட்டது – பிரதமர்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கடற்படை தளமாக பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய…