உள்நாட்டு செய்திகள்

சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.