உள்நாட்டு செய்திகள்

சீனிக்கான இறக்குமதி வரியும் அதிகரிப்பு…

சீனிக்கான இறக்குமதி வரி 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்று(18) நள்ளிரவு முதல் சீனியின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமை…