உலக செய்திகள்

விமானங்களை உடனடியாக தரையிறக்க சீன அரசு உத்தரவு…

(FASTNEWS|ETHIOPIA) எத்தியோப்பியாவில் நேற்று(10) ஏற்பட்ட விமான விபத்தை தொடர்ந்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…