உலக செய்திகள்

சீன எல்லையை மூடியது மொங்கோலியா

(ஃபாஸ்ட் நியூஸ் |மொங்கோலியா) – சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.