இராணுவ புலனாய்வுத்தளத்திற்கு சீல்
கிரிந்தலையில் உள்ள இராணுவ புலனாய்வுத்தளம், சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமையவே இத்தளத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தளத்திலிருந்த சகல ஆவணங்களும்…