யசாரா அபேயநாயக்கவையும் கைது செய்ய திட்டம்?
சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற பாரியளவிலான பணமோசடி சட்டமூலத்திற்கு அமைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சீ.எஸ்.என். தொலைக்காட்சியின்…