தாஜுதீன் கொலை குறித்த காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பு
றகர் வீரர் வஸீம் தாஜுதீன் மரணம் குறித்த காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாஜுதீன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சில காணொளிகளை உறுதி…