சீ.விக்னேஸ்வரன், தாக்கல் செய்த ஆட்சேபனை மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிப்பு…
வட மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மேன்முறையீட்டு நீதிமன்றினால் இன்று(13) நிராகரிக்கப்பட்டுள்ளது. அவமதிப்பு வழக்கின் விசாரணைத் திகதியை…