2018 ஆம் ஆண்டில் புதிதாக 28,000 புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்…
(FASTNEWS | COLOMBO) – கடந்த வருடத்தில் இலங்கையில் புதிதாக, 28,000 பேர் புற்றுநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் நிகழும் மரணங்களில்,…