சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு அளவில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் குறித்த சந்திப்பு…