உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனியார் வைத்தியசாலைகள் நிபந்தனைகளை மீறும் போது கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

தனியார் மருத்துவ சேவையில் பின்பற்றவேண்டிய நிபந்தனைகளை உதாசீனம் செய்யும் எந்தவொரு தனியார் மருத்துமனையும் அமைச்சின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுமென சுகாதார சேவைகள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. விசேட…