பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
இன்று மேற்கொள்ளப்படவிருந்த பரந்தளவிலான வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிக்கின்றது. அரச நிர்வாக அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் வேலை…