உலக செய்திகள்

ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கியத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்…