உள்நாட்டு செய்திகள்

சுதத் அஸ்மடலவுக்கு பிணையில் செல்ல அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.