சுதந்திர சதுக்கத்தில் காதலர்களின் லீலைகளுக்கு இடமில்லை – அமைச்சர் நாவின்ன
கொழும்பிலுள்ள சுதந்தர சதுக்கம் ஒரு பொது இடம் என்பதனால், அங்கு கீழ்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார். ஜோடி…