சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி
(FASTNEWS|COLOMBO) கொழும்பு பல்கலைக்கழகத்தின் ராஜகிரியில் உள்ள சுதேசிய வைத்திய கல்லூரியில் ஆயர்வேத வைத்தியப் பட்டப்படிப்பு கற்கைநெறியின் அனைத்து வருட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.…