சிறைச்சாலையிலிருந்து, தப்பியோடிய ‘சுனில் சாந்த’ கைது…
அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, தப்பியோடிய சுனில் சாந்த என்ற குற்றவாளி, மீமுரே பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…