தாஜூதீன் கொலையில் கைதாகியிருந்த நாரஹென்பிட்டி OIC இற்கு பிணை…
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாரஹென்பிட்டி காவற்துறை குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி…