வணிகம்

சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு முயற்சி

(FASTNEWS| COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் பின்னடைவை சந்தித்துள்ள சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.…